பல விகற்ப இன்னிசை வெண்பா ஆறறிவு ஜீவிகளே வீண்வதந்தி நம்பாதீர்

பல விகற்ப இன்னிசை வெண்பா ..
ஆறறிவு ஜீவிகளே வீண்வதந்தி நம்பாதீர்
அம்மாவைப் பற்றிவரும் பொய்ச்செய்தி பற்பலவே
மேலொருவன் பார்த்தவண்ணம் உள்ளானே அம்மாவின்
நோயகற்றி வைப்பான்நம் பு
05-10-2016