உயிராய்

ஈ மெயிலில் விசாரித்தான்,
பிள்ளை..
ஓ என்று அழுகிறாள்,
அன்னை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Oct-16, 6:44 pm)
Tanglish : uyiraay
பார்வை : 91

மேலே