உன் கண் பேசுதடி

உன் விழிகள் பார்க்கும் பார்வையில் நான் உடைந்து போய் உன்னருகில் நிற்கிறேன்
அத்துடன் கலந்து பேசி காதல் காவியம் எழுத .


படைப்பு :-
ravisrm

எழுதியவர் : ரவி . சு (7-Oct-16, 1:40 pm)
Tanglish : un kan pesuthadi
பார்வை : 437

மேலே