நூதனக் கொள்கைளை

புது மாப்பிள்ளைகளை
கடந்து செல்லும்போதெல்லாம்
குப்பென்று வீசுகின்றது
வரதட்சணை நாற்றம்

எழுதியவர் : அகத்தியா (7-Oct-16, 1:50 pm)
சேர்த்தது : அகத்தியா
பார்வை : 87

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே