நீ மீண்டும் வருவாயன

கண்மணியே!விடிவெள்ளியே!
என்னை விட்டு
பிரிந்து சென்ற இடத்தில்
கல்லோடு கல்லாக
மண்ணோடு மண்ணாக
ஒட்டி தொட்டு
காத்திருக்கிறேன்...
நீ மீண்டும் வருவாயன!

எழுதியவர் : ப.தவச்செல்வன் (7-Oct-16, 10:35 pm)
சேர்த்தது : ப தவச்செல்வன்
பார்வை : 182

மேலே