காதல்

உன் விழி பார்வையால்
என் விழி பாதையை
மறந்து பாவையே
உன் விழி பாதையை
தொடர்ந்து இரு விழியும்
ஒரு வழி பாதையாய்
மாறியதே இது என்ன
மாற்றம் காதலின்
பாதையோ ....

எழுதியவர் : கவி ஆறுமுகம் (8-Oct-16, 11:51 am)
சேர்த்தது : கவியாருமுகம்
Tanglish : kaadhal
பார்வை : 68

மேலே