பல விகற்ப இன்னிசை வெண்பா காத்திருந்து காத்திருந்து காலமெல்லாம் பார்த்திருந்து

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

காத்திருந்து காத்திருந்து காலமெல்லாம் பார்த்திருந்து
கல்லாகி போனாலும் கண்திறந்து பாராரே
வேளாளர் செல்லாகி மண்மீது வீழ்ந்தாலும்
காவேரி நீர்தராரி வர்

08-10-2016

எழுதியவர் : (8-Oct-16, 1:18 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 48

மேலே