பல விகற்ப இன்னிசை வெண்பா காத்திருந்து காத்திருந்து காலமெல்லாம் பார்த்திருந்து

பல விகற்ப இன்னிசை வெண்பா ..
காத்திருந்து காத்திருந்து காலமெல்லாம் பார்த்திருந்து
கல்லாகி போனாலும் கண்திறந்து பாராரே
காவிரி மேலாண்மை வாரியம் வந்தாலும்
காவேரி நீர்தராரி வர்
08-10-2016