எங்கேனும்

எதிர்நீச்சல்
மரணபயம்
அதன் போக்கில்
கரை சேர்க்குமா?

எங்கேனும்
சொருகி விட்டுப்
போகுமா?

எழுதியவர் : கனவுதாசன் (8-Oct-16, 6:16 pm)
சேர்த்தது : கனவுதாசன்
Tanglish : engenum
பார்வை : 47

மேலே