மேலாண்மை

என்னாங்குறேன் ...காவிரி மேலாண்மை வாரியம்
அமைக்க முடியாதுன்னு சொல்லுதே மத்திய அரசு
இந்த மேலாண்மையும் கீழாண்மையும் எதுக்குங்குறேன்
வேண்டாங்குறேன் ....
பின்ன.. ???
ஒரு நாட்டாண்மையை அமர்த்திட்டா எப்படி ?
தீர்ப்பும் சரியா இருக்குமில்ல ?
இதுவும் சர்தான்.....
----கவின் சாரலன்