காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாதுன்னு பதுங்குறீங்களே

@@@@@@
@@@@@@@
###########
நாடாளுமன்ற சட்டம் மூலம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்!
- இல. கணேசன்
@@@@@@@@@@
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால்
ஜல்லிக்கட்டு நடத்த முடியலைனு சொன்னீங்க….
இப்ப நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம்
அமைக்க முடியாதுன்னு பதுங்குறீங்களே….!
@@@@@@@@@@@
‘தி இந்து’ 7/10/2016
கருத்துச் சித்திரம்: கருத்து: கோமகன், சீர்காழி