ஏன் வகுப்புக்கு வரவில்லை

😜😛😅😁😡😂😎😜😛😅😁

*நேத்து ஏண்டா பள்ளிக்கூடத்துக்கு வரல?*

*என் மதர்க்கு முடியல சார்*

*என்னாது மதர்க்கு முடியலயா,*
*ஏன்டா அம்மாவுக்கு முடியலைனு சொல்லமாட்டியா?*

*உங்களுக்கு இது வேணாம் சார்..! நான் சொல்லமாட்டேன்..!
கும்பலா வந்து உதைச்சா என் உடம்பு தாங்காது சார் ...*

😁😅😛😜😇😎🤓😡😂😜😛

எழுதியவர் : முகநூல் (8-Oct-16, 2:09 pm)
பார்வை : 292

மேலே