இலவச விருந்து

சமையற்கலைஞரே.. விருந்து தயாராகி விட்டது...

முழுதாய் தீர்ந்தும்போய் விட்டது மன்னா...

என்ன....

இன்று அரண்மனையில் இலவச விருந்து என்று எதிரி நாட்டு ஒற்றன் ஒருவன்.. நாட்டின் வீதிகளில் தண்டோரா போட்டுவிட்டானாம்... அடுத்த விருந்து தயாராக அரைநாள் ஆகும் மன்னா...

?!??!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (8-Oct-16, 8:35 am)
Tanglish : ilavasa virunthu
பார்வை : 541

சிறந்த நகைச்சுவைகள்

மேலே