என்ன மந்திரியாரே

மன்னா... மோருக்குத் தயாரா...

என்ன மந்திரியாரே... கேலி செய்கிறீரா....

மன்னிக்கவும் மன்னா... வாய் குழறி விட்டது.. போருக்குத் தயாரா..!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (8-Oct-16, 8:34 am)
பார்வை : 314

சிறந்த நகைச்சுவைகள்

மேலே