விளைச்சல்

வாடும் பயிர்களைப் பார்த்தும்,
வாடாத வள்ளலார்களால் விளைந்தது-
மக்கள் வாட்டம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (9-Oct-16, 6:59 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 140

மேலே