நினைவெல்லாம் நீ தானடி

என் நினைவிலும் நீயடி
என் நித்திரையிலும் நீயடி
என் யதுமானவளும் நீயடி
என் இதயமும் நீ
என் இதய ராணியும் நீயடி
என் இன்பமும் நீ
என்னை இம்சிப்பவளும் நீயடி
உன்னை காணா நேரமோ உன்னிடம் நிறைய பேசுகிறேனடி உன் நினைவுடன்
உன்னை நேரில் காணும் நேரமோ
நான் ஊமையானேனடி
நீயோ அதை ரசிக்கும் போதோ
நான் சிறு பிள்ளையாய் ஆனேனடி
நீ காணா நேரமோ நான் பைத்தியமானேனடி
நீ பேசாமல் என்னை கொல்வதை விட
என்னை கல்லரைக்குள் தள்ளடடி!

எழுதியவர் : குமா கருவாடு (9-Oct-16, 7:51 am)
சேர்த்தது : கருவாடு
பார்வை : 346

மேலே