சந்திப்பு
பிரிகின்ற கணங்களில்..,
நீர்த்துளிகளின் பிம்பமாய்..,
'நீயும்'..!
கரைகின்ற கணங்களின்..,
கண்ணீரின் அருவியாய்..,
'நானும்'..,
மீண்டும் சந்திப்போம்..,
பிரியாத நொடிகளின் 'வாயிலில்'.,
கலையாத கனவுகளின் 'புன்னகையில்'.,
'என்றாவது ஒருநாள்'..!