காவிரியென சீதை கம்பன் கவிதையில்

காவிரியென நடப்பாள் கங்கை கம்பன் கவிதையில்
பூவிரி சோலை மிதிலை எழிலாள் மீன்விழி சீதை
கார்முகில் வண்ணன் அண்ணல் கவின் இராமனுடன்
காவிரியாய் கங்கைக் கரையினில் நடப்பாள் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Oct-16, 9:37 am)
பார்வை : 170

மேலே