அதோ அந்த மான்தான்

இதோ இந்த அன்னத்தைப்
பிடித்துத் தரவா என்று கேட்டான் இராமன்
அதோ அந்த மான்தான் வேண்டும் என்றாள்
விழியில் மீனேந்திய மலர்க் கூந்தலாள்
விழியில் நீர் ஏந்தி நிற்க விதி பாதை வகுக்கிறது
என்று புரியாத சீதை !

~~~கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Oct-16, 9:55 am)
பார்வை : 106

மேலே