நிலவு

அனைவர் மனதையும்
வாசிக்க தெரிந்த எனக்கு,,,
நிலவே..,
உன் புன்னகையின் அர்த்தத்தை,,,
புரிந்திட தெரியவில்லை..!
அதற்கு அகராதியிலும் அர்த்தம் இல்லை..!

எழுதியவர் : சரண்யா (10-Oct-16, 11:34 am)
சேர்த்தது : சரண்யா கவிமலர்
Tanglish : nilavu
பார்வை : 177

மேலே