கனவு நதியில் வரும் தேவதை நீ

நினைவுகளின் நீலவானத் தில்வெண் நிலாநீ
கனவுநதி யில்படகி னில்வரும் தேவதைநீ
அந்தியந்தி யாய்காத் திருக்கிறேன் அன்பேநான்
சொந்தம் எனக்குநீதா னே

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Oct-16, 9:33 am)
பார்வை : 80

மேலே