என் பார்வை தவறுதான்
என் பார்வை தவறுதான்..!
என் என்னம் தவறுதான்...!
ஆனால், தவறுகள் எதற்காக?
தன்டனை என
உன் சடையால் கசையடி வாங்கிடவே..!
என் பார்வை தவறுதான்..!
என் என்னம் தவறுதான்...!
ஆனால், தவறுகள் எதற்காக?
தன்டனை என
உன் சடையால் கசையடி வாங்கிடவே..!