உலகின் உண்மை

உலகம் சந்திக்கும்
எத்தனையோ நூற்றாண்டுகள்...
அதில் நாமெல்லாம் வாழ்வதோ
நூறு ஆண்டுகள் கூட
எட்டிடாத மனித பிறப்பு...
உயிரினத்தில் அதிக காலம்
வாழ்வதோ மனிதன்
எனும் விளங்கு...
போட்டானே உலகில் பல
சட்டங்கள்... அவன் பாட்டனுக்கு
சொந்தமான உலகம் எனும்
ஆணவத்தில்...

உலகை படைத்தவனுக்கு
நன்றி சொல்ல மதம்
எனும் மதத்தில்
திக்குமுக்காட வைத்தானே
ஆண்டவனை...
இது புரிந்தாலே
இல்லையே உலகில் சண்டைகள்...
யாருக்கும் எதுவும் சொந்தமில்லை
என...

எழுதியவர் : பவநி (12-Oct-16, 11:49 am)
Tanglish : ulakin unmai
பார்வை : 51

மேலே