முதல் காதல்

இதயத்திலே பிறந்து
கனவுகளிலே வளர்ந்து
உணர்வுகளால் உருக்குலைந்து
கண்ணீரில் கரைகிறதே என் முதல் காதல்

எழுதியவர் : sanjeev(psycho11) (12-Oct-16, 5:59 pm)
சேர்த்தது : சஞ்சீவ்
Tanglish : muthal kaadhal
பார்வை : 1190

மேலே