புத்தகம்

புத்தகம்
வாசிக்க காத்திருக்கும்
பெட்டகம்.

வாசித்துபார்
வானம் தொட்டுவிடும் தூரம்.
.
நேசித்து பார்
அன்பாய் வாழக்கற்றுத்தரும்.

தோழனாய் பார்
துவளும் நேரத்தில்
தோல் கொடுக்கும்.

ஆசிரினாய் பார்
அறத்தை அள்ளித்தரும்
அட்சய பாத்திரம்.

உன் அகம் அழகாக
புத்தகம் படி.
உன் அகம் நூலகமாக
புத்தகம் பல தேடி படி.

எழுதியவர் : ரா.ஸ்ரீனிவாசன் (13-Oct-16, 3:46 pm)
சேர்த்தது : ரா.ஸ்ரீனிவாசன்
Tanglish : puththagam
பார்வை : 131

மேலே