அழகு

பிரமித்து நிற்கின்றன
பொம்மைகள்-
பிள்ளை விளையாடும் அழகில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-Oct-16, 6:34 am)
Tanglish : alagu
பார்வை : 105

மேலே