பழைய நினைவுகள்.....
80 வயது தாத்தா,பாட்டியின் தன் இளமை பருவத்தில் நடந்த தாம்பத்திய வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத நிகழ்வுகள்.....
அதிகாலை பொழுதினிலே.......
நான் கண் விழிக்கும் வேலையில......
நீ தலை குளித்து வந்த உன் அழகை கண்டு நான் தலையாட்டி பொம்மை போல் உன்னை தலையாட்டி ரசித்தேனடி....
நான் தலையாட்டி ரசித்த வேலையிலே உன் புருவங்களை அசைத்து என்னை மிரட்டி சென்றாயேடி.....
நீ என்னிடம் வந்து திமிராக உன் புருவங்களை மேல் நோக்கி தூக்கி காமம் நிறைந்த பார்வையோடு என்ன வேண்டும் என்று உன் சிவந்த உதட்டினை அசைத்து கேக்கையில....
உன் சிவந்த உதட்டை கண்டு என் உதடு வியர்வை சிந்தியதடி.....
என் உதட்டு வியர்வை துடைக்க உன் உதடு கைகுட்டையாக மாறுமா என்று......
உன் கை பிடித்து உன்னை இறுக்கி கட்டி கொள்ள நான் உன் அருகில் வரும் பொழுது ஊத்த பல்லா என்று என்னை சொல்லி உன்னை முத்தமிட வந்த என் வாயை உன் கைவிரல் கொண்டு அடைத்து பல் துலக்கு என்று என்னை சொன்ன நிகழ்வுகள் இப்பொழுது நினைவிற்கு வருகிறது.நான் நடக்க முடியா காலத்தில் அதே போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்குமா என்று........