காதல் உலகம்......
காதல் என்பது உயிர் போன்றது என்று நான் சொல்ல விரும்பவில்லை........
காதல் என்பது ஓவியம் போன்றது என்று நான் சொல்ல விரும்பவில்லை........
காதல் என்பது காவியம் போன்றது என்று நான் சொல்ல விரும்பவில்லை.........
காதல் என்பது கடவுளை போன்றது என்று நான் சொல்ல விரும்பவில்லை..........
காதல் என்பது உலகத்தை போன்றது என்றுதான் சொல்ல விரும்புகின்றேன்.........
ஏனென்றால் இவை அனைத்தும் அழிந்து மண்ணுக்குள் புதைந்தாலும் அழியாமல் இருப்பது உலகம் தான் காதலை போன்று......