பேமிலி மேன் X குறிப்பு வரைக

😛😅😁😜😎😂😅😁😅😁😛

*பேமலி மேன்(FAMILY MAN) குறிப்பு வரைக;-??????*

கல்யாணத்திற்கு முன்பு *தான் உண்டு தன் வேலை உண்டு* என முழித்துக் கொண்டிருந்த மேன் திருமணத்திற்கு பின்பாக பொண்டாட்டியை சமாளிக்க முடியாமல் *"பேய்" முழி* முழிக்கும் மேனை தான்
*"பேய் முழி மேன்"*
*"பேய் முழி மேன்"* என்கிறோம்

இதுவே காலப்போக்கில் மருவி *பேமிலி மேன்* (FAMILY MAN) ஆனது.


😛😜😁😅😎😛😜😅😂😁😛

எழுதியவர் : முகநூல் (17-Oct-16, 1:16 am)
பார்வை : 423

மேலே