அணு கவிதை

நான்
இறக்கின்ற நாள் ...
எது தெரியுமா ...?
உன்னை
மறக்கின்ற நாள்
என் மரண நாள்....!!!

&
கவிப்புயல் இனியவன்
அணு கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (17-Oct-16, 9:31 pm)
Tanglish : anu kavithai
பார்வை : 175

மேலே