தனலட்சுமியை காதலிக்கிறேன்

தங்க தாமரையே
தனலட்சுமி தாரகையே
தன்மானம் நிறைந்தவளே
தங்க குடம்மானவளே...

உன் முகம் மட்டுமே
தமிழ் இனத்திற்கு
சூரியனாய் பிரதிபலிப்பது
ஏனம்மா...

தமிழ் இன பெண்ணுக்கு
பெருமை சேர்த்து
தமிழச்சியாய் வாழ்வது
நீ கொடுத்த வரம்மம்மா...

உன் அழகில் நான்
மயங்கி மெய் மறந்து
சொல்வதறியாமல்
திகைப்பது நானம்மா...

உன்னை காதல் செய்
என்று அடிக்கடி என்
மண கதவை
தடிக்கிறது அது ஏனம்மா??..

நீ என்னை காதல்
செய்தால் சொல்லி
அனுப்பு காத்திருக்கிறேன்
நானம்மா.....

எழுதியவர் : மன்சூர் அலி ஆவடி சென்னை (18-Oct-16, 1:21 pm)
பார்வை : 88

புதிய படைப்புகள்

மேலே