மனது

உள்ளிருப்புகளில்
உண்மைகள்
உறைந்து கிடக்கும்...
வெளிச்சத்திற்கு
அப்பாற்பட்ட
உண்மைகளில்
இருள் படிந்திடினும்...

எழுதியவர் : நித்திலம் ரமேஷ் (18-Oct-16, 9:08 pm)
Tanglish : manathu
பார்வை : 93

மேலே