முதல் காதல் ஆகாது

கறந்த பால் காம்பேராது
விழுந்த இலை கிளை சேராது
தொலைந்த காதல் மீண்டு வாராது
மீண்ட காதல் முதல் காதல் ஆகாது

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (19-Oct-16, 10:22 am)
பார்வை : 73

மேலே