விண்ணப்பம்

உன் வாழ்வியல்
ஆதாரம்

நாங்கள் என்பதை

மறந்து விட்டாயோ?

எங்கள் குலத்தை

வேரருக்க
சூளுரைத்தவன்

போல உன் செயல்
உள்ளதே!

சுயநலத்தோடு

சிந்திப்பதை நிறுத்து,

உன் சந்ததிகளைப்

பற்றியும் கொஞ்சம்

சிந்தித்து செயல்படு,

பெரிய மனது

உனக்கு,என்னை

மட்டும் விட்டு

விட்டாயே!

வேறு ஏதேனும்

யோசித்திருந்தால்

சொல்லி விடு,

உன் சந்ததி

நலமுடன் வாழ

என் சந்ததியை

தழைக்க விடு

எச்சரிக்கை இல்லை

எளிய விண்ணப்பம்..,
#Sof_sekar

எழுதியவர் : #sof #sekar (19-Oct-16, 8:42 pm)
Tanglish : vinnappam
பார்வை : 158

மேலே