கண்டாங்கி கார்டனே

T .R . மேனியா
************************
நீ முத்த மிடுகையில் மின்சாரப்பூ ...
நீ புன்னகை மீட்டுகையில் இசைப்பூ..
எனை ரசிகர்மன்றம் வைக்கச் சொல்வது உன் மாராப்பு..

உன் தேகத்தை தீபாவளியாய்க் கொண்டாடுது ,
என் இளமை மத்தாப்பு...
கல்லறை போகும் கடைசி நாள் வரை,
மைனராய் இருக்குச் சொல்லுதடி ....என் கித்தாப்பு!!

எழுதியவர் : பாரதி பறவை (20-Oct-16, 11:35 am)
பார்வை : 51

மேலே