பல விகற்ப இன்னிசை வெண்பா முத்துமுத்தாய் சத்துள்ள பக்திகதை தேர்ந்தெடுத்து

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

முத்துமுத்தாய் சத்துள்ள பக்திகதை தேர்ந்தெடுத்து
சித்தரித்து நம்நாட்டுப் பண்பாட்டை தூக்கிநிற்கும்
கேரள மாநிலத்தில் மேடைகள் ஏறும்
கதகளிக்கு ஒப்பொன் றிலை

20-10-2016

எழுதியவர் : (20-Oct-16, 3:36 pm)
பார்வை : 84

மேலே