தலையாட்டி பொம்மை

தலையாட்டி பொம்மை

தலையாட்டி பொம்மை
எல்லாருக்கும் பிடிக்கும்...

இன்றும் மதிப்புடன்
நம் கலாச்சாரத்தை
விடாமல் இருப்பதால்..

அதே உடை, அதே நகை
மாற்றம் இல்லை..
இன்றும் புதியது போல..

பெண்ணே!! உனக்கும்
அதில் தான் பெருமை உண்டு..
நாகரிகம் பேசி
பண்பாட்டை சிதைத்து
விடாதே...!!!

- வைஷ்ணவதேவி


Close (X)

9 (4.5)
  

மேலே