மகன்

மகன்.
=====

பிறருக்காக
என் விருப்பம்
துறந்தேன் ,
என் மனதில் ஏக்கம்.

பெற்றோர் விட்டு
வெளிநாடு
வந்தேன்,
என் இரவில தாக்கம்..

என் ஆசை
விட்டு பிரராசை
ஏற்றேன்,
என் நெஞ்சில் தாகம்...

என் வாழ்க்கை
எனக்கென்று
இல்லை,
என் கண்ணில் சோகம்..

என் ஏக்கம்,
என் தாக்கம்,
என் தாகம்,
என் சோகம்,
நான் உழைக்க
பலர் வாழ
பார்த்த அன்று,

என் மனதில் மகிழ்ச்சி!!!!

மனோஜ்....

எழுதியவர் : மனோஜ் (21-Oct-16, 2:35 pm)
பார்வை : 5321

மேலே