விழுந்துவிடாதே

சேற்றில்
விழுந்தாலும்
காதலில்
விழுந்திடாதே

உன் வீட்டில்
எல்லோரும்
தலை முழுக
வேண்டிவரும்...

எழுதியவர் : கீர்தி (2-Jul-11, 12:13 pm)
சேர்த்தது : kirtiammu
பார்வை : 319

மேலே