என் காதல்

விழி பேசும்
கதைகளில்
வாய் பேசா
பாத்திரம் தான்
என் காதல்!

எழுதியவர் : சங்கேஷ் (21-Oct-16, 7:44 pm)
Tanglish : en kaadhal
பார்வை : 460

மேலே