நட்புக்கு ஒரு பூச்சண்டு

மார்கழிக் குளிரில்
மூடுபனிக்கு அடியில்
பூப்பு எய்திய
இளஞ்சிவப்பு ரோஜாக்களை
பண்ணீரில் குளிக்கவைத்து
மஞ்சள் பூசிய
பட்டு நூலிழைகளால்
சுற்றிக் கட்டிய
பூச் சண்டு
என்னன்புத் தோழமைக்கு...

எழுதியவர் : kaavya (21-Oct-16, 8:58 pm)
பார்வை : 518

மேலே