தனிமை

வின் மீன்கள்

ஜொலிப்பதைக்
கண்ட

கடல் மீன்கள்
கூட

குதுகலிக்கின்றது
கூட்டத்தோடு

நான் மட்டும்
துயரோடு

தீருமா என்ற
கேள்வியோடு,

தனிமையில்.
#sof #சேகர்

எழுதியவர் : #sof #sekar (23-Oct-16, 12:02 pm)
Tanglish : thanimai
பார்வை : 300

மேலே