நட்பு

நட்பு

தோள் கொடுக்க தோழனும்
தோள் சாய தோழியும்
அருகில் இருந்தால்
கடவுளும் நம் மடிமீது உறங்குவார்...

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி (23-Oct-16, 1:08 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : natpu
பார்வை : 963

மேலே