சீக்கிரம் பார்க்க வேண்டும்
![](https://eluthu.com/images/loading.gif)
சகி :
எனக்கு இறகுகள் இல்லை என்று இப்பொழுது தான் கவலையாக உள்ளது...
நான் பறந்து வந்தே இந்நேரம் உங்களை பார்த்திருப்பேன்....
பிரபா :
என் தேவதைக்கு
அவள் கைகளே
இறக்கை தான்.
இன்னொரு இறகுகள்
எதற்கு என்று
இறைவன் படைக்கவில்லை போலும்
சகி :
ம்ம்....படைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...
~ சகி பிரபா