தனலட்சுமி

உன் பெயர்
செல்வத்தை குறிக்கும் !
உன் பாதம் பட்டாலே
செல்வம் கொழிக்கும் !
நீ கொஞ்சம் இறங்கி
வங்தால் என்
வாழ்வும் செழி(சிற)க்கும் ... !

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (24-Oct-16, 2:52 pm)
பார்வை : 54

மேலே