வறுமையிசம்-

முதலாளி கணினிச் சூட்டில் தன மூளையை வேகவைத்து உழைத்து கொண்டிருக்கிறான் ,.
ஆனால், அவன் கார் டிரைவரோ பார்கிங்கில் ஏசி காரில் தூங்கி நேரம் கழிக்கிறான்!

வேலை தேடும் பட்டதாரியின் ஒவ்வொரு நாட்களும் ,
ஒவ்வொரு போதி மரம் தான்....
எங்களின் தாடியினுள்ளே
கண்ணீர்த்துளிகளும் வாழ்கிறது....வாடகையில்லா மேன்சனாக!!
பட்டணம் கைகளைச் சுட்டதம்மா....
கூடுதல் கத்திரி வெயிலுடன்...!!

எழுதியவர் : பாரதி பறவை (26-Oct-16, 1:06 pm)
பார்வை : 65

மேலே