பேருந்து நிறுத்தத்தில்

அருகில் என் நண்பர்கள்
என்னிடம் பேசுவது
கேட்கவில்லை.
தொலைவில் உன் கண்கள் பேசியதை
புரிந்துகொண்டேன்.

எழுதியவர் : மாறன் (28-Oct-16, 12:37 pm)
பார்வை : 72

மேலே