ஆபத்பாந்தவன்

கிழிச்சலை
மறைத்து
மானம் காத்து
கலங்காதே
நானிருக்கின்றேன்
என ஊக்கு(விக்கும்)
ஆபத்பாந்தவன்.
#sof_sekar
கிழிச்சலை
மறைத்து
மானம் காத்து
கலங்காதே
நானிருக்கின்றேன்
என ஊக்கு(விக்கும்)
ஆபத்பாந்தவன்.
#sof_sekar