என்னவளே உன்வரவே தீபாவளியடி
ஊரெங்கும் திருவிழா கோலமடி
வீதியெங்கும் மாகோலமடி
வீடெங்கிழும் தீப ஒளியடி
தீபாவளியாமடி
எனக்கோ என்னவளே நீ பேசினால் திருவிழாவடி
உன் வார்த்தை தான் என்னுள் போடுதடி மாகோலமடி
உன் முகமோ என்னுள் தீப ஒளி வீசுதடி
நீ நேரில் வரும் நாட்கள் எல்லாம் எனக்கோ தீபாவளியடி!
குமா கருவாடு