காதல் மாயை

காதல் வெறும் பொய்யடா
இது மாயை நிறைந்த மெய்யடா
இது ஒரு இலவம் காத்த கதையடா
அவள் வாக்கு தண்ணீரிலும்
இவன் வாக்கு காற்றிலும் கரைந்தும்
கலைந்தும் போகும் சாபமடா
காதல் ஒரு விநோத நோயடா
காலத்தால் அழியாத தீயடா...

எழுதியவர் : செல்வமுத்து.M (30-Oct-16, 3:39 am)
Tanglish : kaadhal maiai
பார்வை : 228

மேலே